Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி   



ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி விழா: சிவன் கோயில் எதிரே, சிவகங்கை, திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,

புரட்டாசி பிரமோத்ஸவ விழா: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, காலசந்தி, காலை 9:00 மணி, தங்க கருட சேவை, இரவு 7:00 மணி.

புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 6:30 மணி, மாலை 5:00 மணி.

சிறப்பு அபிேஷகம்: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.

சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:45 மணி.

சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: வீரமாகாளிஅம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

புரட்டாசி சொற்பொழிவு: ராமாயண ராமர் கோயில் தேவகோட்டை, பாராயணம் மாலை 5:00 மணி, சொற்பொழிவாளர்: அருசோமசுந்தரன் தலைப்பு: கைகேயி வரம் மாலை 6:00 மணி.

புரட்டாசி சொற்பொழிவு: செல்வ விநாயகர் கோயில் சொக்கநாதபுரம், தலைப்பு: சீதா கல்யாணம் பேசுபவர் ஆ.குமார். மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30

சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

பொது

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: ஐயப்பன் கோயில் அருகில், சீரணி அரங்கம், சிங்கம்புணரி, இரவு 7:00 மணி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, பா.ஜ.,.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்: உதயனுார் கிராமம், இளையான்குடி, தலைமை: கலெக்டர் ஆஷா அஜீத், காலை 10:00 மணி.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: 6வது வார்டு நகராட்சி உயர்நிலை பள்ளி, தேவகோட்டை, காலை 10:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement