மின் குறைதீர் கூட்டம்
சிவகங்கை : காளையார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்., 22 அன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின்குறைதீர் கூட்டம் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமை வகிக்கிறார்.
மின்பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!