ADVERTISEMENT
விருதுநகர், : விருதுநகரில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் ஸ்டே வயரால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் கூரைக்குண்டு ஸ்ரீநகரில் மின்கம்பம் ஒன்றின் ஸ்டே வயர் மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே வாகனங்கள் கடக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அவ்வழியே அக்குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் முன் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பெரும் தலைவலியாக உள்ளது. இதை சற்று தள்ளி நடுவதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!