பெங்களூரின் பல பகுதிகளில் இன்றும், நாளையும் மின் தடை
பெங்களூரு,: 'பராமரிப்பு பணிகளுக்காக பெங்களூரின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படும்' என, 'பெஸ்காம்' இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மின்தடை பகுதிகள்: பி.ஜி.ஹள்ளி, தொட்ரநால், டி.நுலேனுார், கூர்லேடகு, ஆனேசித்ரி, ஜவனகொண்டனஹள்ளி, கே.டி.என்.ஹள்ளி, பிளாலி, ரங்கநாதபுரா, குண்டேகவுடனஹள்ளி, எலதபாகி, ஹாவினஹாலு, காடவீரனஹள்ளி, நவனேபோரனஹள்ளி, அஜ்ஜய்யனபாளையா, எல்.எச்.பாளையா, போரசந்திரா, திப்பனஹள்ளி, தாசரஹள்ளி.
ஹுஞ்சனாள், பேட்ரஹள்ளி, எம்.சி.லே அவுட், குளோபல் மால், ஷோபா இந்திரபிரஸ்தா அபார்ட்மென்ட், ஓக்லிபுரம், மைகோனோஸ் பிளாக் 2, 3, 4.
கிளப் அவுஸ், சான்டோரினி 2, செரினிடா பிளாக் 13, பாராடிசோ பிளாக் 3, 17. பிரிகேட் நார்திரிட்ஜ், சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையம், சொக்கனஹள்ளி லே அவுட், பசவலிங்கப்பநகரா, ஹெக்டேநகரா, பாலாஜி கிருபா லே அவுட், சென்ட்ரல் எக்சைஸ் லே அவுட், சென்ட்ரல் ரெவின்யூ லே அவுட்.
ஷீரடி சாய்ராம் லே அவுட், பி.டி.எஸ்.லே அவுட், ரயில்வே முக்கிய லே அவுட், திருமேனஹள்ளி, பாரதி சிட்டி, நந்தனவனா லே அவுட், கெம்பேகவுடா லே அவுட், நாகேனஹள்ளி, கே.என்.பி.லேஅவுட், ராயல் பென்ஜ், டெவில்ஸ் பாரடைஸ், ஜே.பி.ஸ்ரேயாஸ் காலனி, கவுரவ்நகர்.
நடராஜ் லே அவுட், நிருபதுங்கா நகர், ஜம்புசவாரி திண்ணே, சுஞ்சுகட்டா, பிரிகேட் மலேனியம், பிரிகேட் கார்டனியா அபார்ட்மென்ட், எச்.எம்.தொட்டி, அண்ணஹள்ளி, எம்.ஜி.பாளையா.
நாளைய மின்தடை
மஞ்சுநாத் நகர், திம்மையா சாலை, போவி காலனி, மஹாகணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், சிவனஹள்ளி பூங்கா, ஆதர்ஸ் நகர், ஆதர்ஸ் லே அவுட், யூனிக்ஸ் காலனி, இந்திராநகர், மஞ்சுநாத் நகர் 1, 3, 10 பிளாக்.
லட்சுமிநகர், எச்.வி.கே.லே அவுட், கிர்லோஸ்கர் காலனி, கர்நாடகா லே அவுட், கமலாநகர், வி.ஜே.எஸ்.எஸ்.லே அவுட், மஹாலட்சுமி லே அவுட் 1ம் கட்டம். மோதி மருத்துவமனை சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி, அம்சலேகா மனே பரிசரா, சங்கரமடம், பைப் லைன் சாலை, ஜே.சி.நகர், குருபரஹள்ளி, ராஜாஜிநகர் 2வது பிளாக், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கமலாநகர் முக்கிய சாலை, கிரஹலட்சுமி லே அவுட் 2ம் கட்டம், போவி பாளையா.
கெலயர பலகா, மைகோ லே அவுட், ஜி.டி.நாயுடு கிராமம், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, மஹாலட்சுமி லே அவுட், பி.என்.இ.எஸ்.பெல் அபார்ட்மென்ட், சந்தன சோப் தொழிற்சாலை, யஷ்வந்த்பூர் தொழிற்பேட்டை, டொயோட்டோ ஷோ ரூம்.
எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட், லுமோஸ் அபார்ட்மென்ட், கிளப் ஹவுஸ், ஷெரட்டான் ஹோட்டல், நார்த் ஸ்டார், டி.ஐ.ஜே.பிளாக், கே.சி.பிளாக், ஓராயன் மால், எம்.எல்.சி.பி., கோரமங்களா என்.ஜி.வி., நேத்ராவதி, ஸ்டேஷன் ஆக் ஷலரி, ஜோதி நிவாஸ் கல்லுாரி, கோதாவரி பிளாக், கிர்லோஸ்கர், எஸ்.டி.பெட், கபிலா பிளாக், ஜட்ஜஸ் பிளாக், பிராணி தயா சங்கம், கே.எம்.எல்.கிராமம், ரஹேஜா டவர்ஸ், போரம் மால், பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., சுற்று வட்டார பகுதிகள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!