Load Image
Advertisement

இன்று இனிதாக...

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.

சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில்ரோடு, அல்லிநகரம், தேனி,காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.

சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00மணி, இரவு 7:15 மணி.

பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிறப்புஅலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

சொற்பொழிவு

நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைதன்யதாஸ், ஹரே ராம நாமகீர்த்தனம் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா: நாடார் சரஸ்வரதி பொறியியல் கல்லுாரி,வடபுதுப்பட்டி, தேனி, பங்கேற்பு: பேச்சாளர் கீர்த்தன்யா, காலை 10:00 மணி.இலவச குளிர்சாதனபெட்டி, ஏ.சி., பழுதுநீக்கும் பயிற்சி, மாடு வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், சணல் பை தயாரித்தல் பயிற்சி, கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் தனியார் பார் மூடக்கோரி காத்திருப்பு போராட்டம்: காந்தி சிலை அருகில்,மூன்றாந்தல், பெரியகுளம், தலைமை: தென்கரை கிளை செயலாளர் சுப்பிரமணி, மாதர்சங்க கிளை செயலாளர் சாந்தி, பங்கேற்பு: முன்னாள் எம்.எல்.ஏ., லாசர், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., காலை 11:00மணி.

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement