மூவர் மீது வழக்குப்பதிவு
திருமங்கலம் : வி.கள்ளிப்பட்டி காலனி ராமன். அதே பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., கஸ்துாரி புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகைக்குளத்தில் மார்க்கண்டன் என்பவர் விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., அழகுராஜா புகாரில் வழக்கு பதியப்பட்டது. கீழச்செம்பட்டி காலனியில் ராமன் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக வி.ஏ.ஓ., கவுசல்யா புகாரில் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!