விவசாயிகளுக்கு அழைப்பு
தேனி, : காய்கறிகள் அறுவடைக்குப்பின் அவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் பயன்படுகின்றன. தேனி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு மெட்ரிக்டன் அமைக்க ரூ.3500 மானியமான வழங்கப்பட உள்ளது. குளிர்பதன கிடங்கு அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்லை உதவி இயக்குனர் அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் அணுகலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!