ADVERTISEMENT
தேனி : தேனியை தலைமையிடமாக கொண்டு ' ரெங்கா ஹாலிடேஸ் டூரிசம்' சுற்றுலா நிறுவனம் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற இந் நிறுவனம் தமிழகத்தில் 10 கிளைகளும்,பெங்களூரூவில் கிளையுடன் செயல்படுகின்றன.
தமிழக அரசு நடத்திய மாநில அளவிலான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா முகவர்களுக்கான போட்டியில் பங்கேற்றது.
இதில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த உள்ளூர் சுற்றுலா அமைப்பாளர் விருதினை இந் நிறுவனம் வென்றுள்ளது.
இவ் விருதினை செப்.,27 உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந் நிறுவனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!