செப்.27 வரை இலவச தடுப்பூசி
திருப்பரங்குன்றம் : உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் செப்.,27 காலை 9:00 முதல் 10:30 மணி வரை தினமும் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் நடக்கிறது.
பிறந்து 3 மாதத்திற்கு மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தலாம் என ஆய்வு மையத் தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!