குறைதீர் கூட்டம்
தொப்பம்பட்டி, : பழநி அருகே தொப்பம்பட்டியில் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் நடைபெற்றது. மானுார், கீரனுார், தொப்பம்பட்டி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
தொப்பம்பட்டி சுற்றுப்பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
தாசில்தார் பழனிச்சாமி,துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!