குறை தீர்ப்பு முகாம்
திண்டுக்கல், : திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை செப்.21 ல் மின் பயனீட்டாளர்களின் குறை தீர்ப்பு முகாம், காலை 11:00 மணி முதல் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் பங்கேற்க உள்ளார். மின் பயனீட்டாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!