இ சேவை மையம் திறப்பு
மானாமதுரை, : பெரிய கோட்டை கிராமத்தில் இ சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது.
ஜாதி, வருமானம்,இருப்பிடம்,பட்டா மற்றும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ், வங்கி பயன்பாடு ஆகியவற்றிற்காக இ சேவை மையங்களுக்குமானாமதுரை அல்லது சிவகங்கைக்கு சென்று வந்தனர்.
காலதாமதம் ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிய கோட்டை கிராமத்திலேயே இ சேவை மையம் துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது பெரியகோட்டை கிராமத்தில் நகரத்தார் திருமண மகாலுக்கு அருகில் இ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!