மகளிர் தொகை வாங்கலையா தகவல் தெரிவிக்க போன் எண்
மதுரை, : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதாரர்களுக்கு உதவ அரசால் kmut.tn.gov.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை தாங்களாகவே அறியலாம். இ சேவை மையம் மூலமும் அறியலாம். கட்டணம் தேவையில்லை. இதற்கென அரசு 1100 என்ற எண்ணையும் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று முதல் உதவி மையங்கள் செயல்படத் துவங்கி உள்ளன. விண்ணப்பதாரர்கள் ரேஷன் அட்டையுடன் அங்கு சென்று தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!