மேட்டூர் நீர்வரத்து சற்று அதிகரிப்பு
மேட்டூர்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர், இவற்றுக்கேற்ப மேட்டூர் அணைக்கு நீர்வரத்தாகிறது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 2,556 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 2,844 கன அடியாக சற்று அதிகரித்தது. அணை நீர்மட்டம் 39.75 அடி, நீர் இருப்பு 11.96 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, 6,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!