விபத்தில் இருவர் பலி
வேலுார்:வேலுார் மாவட்டம், குப்பிரெட்டிதாங்கலை சேர்ந்தவர் அஜய் கீர்த்தி, 20; ஐ.டி.ஐ., மாணவன்.
இவரின் நண்பர் ராஜசேகர், 28; இருவரும் பைக்கில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். மேல் மொணவூர் அருகே நிலை தடுமாறி, நின்ற லாரி மீது பைக் மோதியதில், இருவரும் பலியாயினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!