மின்வாரிய ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
கூடலுார்:திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறைச் சேர்ந்தவர் வனதுரை 55. இவர் லோயர்கேம்ப் மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக டிரைவராக இருந்தார். இங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இவர் வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!