ADVERTISEMENT
குன்னுார்;குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் முகாமிட்ட யானைகளில், இரு யானைகள் நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு வந்தன.
குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்ட இந்த யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாட்டத்தால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே தனியாக வருவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!