டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை மாற்றம்
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், நடப்பாண்டுக்கான பணி நியமன போட்டித் தேர்வு அட்டவணை நேற்று புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், சில பதவிகளுக்கான தேர்வுகள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.
அதன்படி, விடுதி கண்காணிப்பாளர், உதவி வேளாண் அதிகாரி, தடய அறிவியல் அதிகாரி, கருவூலத்துறை கணக்கு அதிகாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, தடய அறிவியல் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்த விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!