ADVERTISEMENT
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதற்றத்தை உருவாக்க விரும்பவில்லை. காலிஸ்தான் விவகாரத்தில், எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும், சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும், இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். இருப்பினும், இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் இந்திய அரசு கையாள வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து (7)
இது காங்கிரஸ் அரசு அல்ல ,இந்திய தேசத்தை விரும்பும் அரசு நீ மோதித்தான் பாரேன் ? உன்னை போன்ற மதவாதிகள் தான் இந்த உலகத்தின் சாபக்கேடு
நீதான் தைரியமாக ஆள் ஆச்சே, மோதித்தான் பாரேன்
இந்த ட்ருடோ கனடாவில் உள்ள சீக்கிய கூட்டங்கள் என்னோ சொல்லுதோ அதற்கு ஏற்ப தலை ஆட்டுது இந்த கய் கூலி. அந்த தீவிரவாத கூட்டம் சொல்வது போல் நடக்க வில்லை என்றல் ஆட்சி பறி போகிவிடும். இப்போது குடும்பமும் இல்லை விவாகரத்து வேறு ஆகி விட்டது.
நீ மோதி தான் பாரேன். எங்களை பொறுத்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவிரவாதிகளே. அவர்கள்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பயங்கரவாதத்திற்கு துணைபோகும் பிரதமர். கனடாவுக்கு தேவையா?