ADVERTISEMENT
பெருமைப்படக்கூடிய விஷயம்!
பெண்கள் முன்னேற்றத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. தற்போது, நாட்டின் எதிர் காலத்தில், பெண்களுக்கு சம உரிமை வழங்குவது பெருமைப்படக் கூடிய விஷயம்.
மேனகா
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஒரு சிறந்த நடவடிக்கை!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, ஒரு சிறந்த நடவடிக்கை. இந்த மசோதா நாட்டில் உள்ள பெண்களை ஊக்கப்படுத்தும். தற்போதைய கால கட்டத்துக்கு, இந்த மசோதா முக்கியமானது.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
எப்போது நிறைவேறும்?
பார்லிமென்டில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பாராட்டுக்குரியது. ஆனால், இந்த மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.
கவிதா
எம்.எல்.சி., - பாரத் ராஷ்டிர சமிதி

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!