Load Image
Advertisement

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு அதிகாரிகள் ஆய்வு

 Officials investigate opposition to set up mobile tower    மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு அதிகாரிகள் ஆய்வு
ADVERTISEMENT
பந்தலுார்;பந்தலுார் காலனி பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நேற்று காலை கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., செந்தில்குமார், வி.ஏ.ஓ., அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆர்.டி.ஓ., கூறுகையில், ''மொபைல் போன் டவர் அமைப்பதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். அதற்கான உத்தரவு கடிதத்தை நேரில் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement