துாய்மை பாரத இயக்க பணிகள் துவக்கம்
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கப் பணிகள் துவங்கின.
மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தில், செப்., 15 முதல் அக்., 2 வரை தூய்மையே சேவை என்னும் இயக்கத்தை நடத்தும்படி அறிவுறுத்தியது. இதன்படி அன்னூர் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளிலும் கடந்த 15ம் தேதி குப்பையில்லா பாரதம் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நேற்று நான்கு பள்ளிகளில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டன.
இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்தல், மராத்தான் போட்டி, வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!