Load Image
Advertisement

பால் உற்பத்தி, பராமரிப்பு பங்குதாரர்கள் சந்திப்பு

 Milk Production, Maintenance Stakeholders Meeting    பால்  உற்பத்தி, பராமரிப்பு  பங்குதாரர்கள் சந்திப்பு
ADVERTISEMENT
கோவை;குமரகுரு கல்வி நிறுவனங்களில், 'மாநில பால்வள உற்பத்தி மற்றும் பராமரிப்பு குறித்த மாநில அளவிலான பங்குதாரர்கள் சந்திப்பு' கல்லுாரி அரங்கில் நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

அவர் பேசுகையில், கால்நடைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்தும், அதில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.

தெற்காசியாவிற்கான சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டல பொறுப்பாளர் ஹபிபர் ரகுமான், நம் நாட்டில் கால்நடைத்துறை சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றை சரிசெய்யும் முறைகள் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில், குமரகுரு குழுமத்தின் ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளர் தன்னம்மாள் ரவிச்சந்திரன், பொது மேலாளர் சரவணன் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement