Load Image
Advertisement

மோசடி நிதி நிறுவன சொத்து ஏலம்

கோவை;கிரீன்லைப் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றிய, 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலமிடப்படுகிறது.

கோவையில் செயல்பட்டு வந்த கிரீன்லைப் என்ற நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்தது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்நிறுவனத்துக்கு சொந்தமான, பேரூர் வட்டம், கோவைப்புதுார், குற்றாலம் நகரில், 1950 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட வீடு, அரசால் கையகப்படுத்தப்பட்டது.

36.5 லட்சம் மதிப்புள்ள இந்த வீடு, வரும், 5ம் தேதி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விடப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement