வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
ஆவடி, ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் ரவி, 53, தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 16ம் தேதி மகள் நிச்சயதார்த்த விழாவுக்கு குடும்பத்துடன் சிதம்பரம் சென்றார்.
நேற்று காலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 3 சவரன் நகை, 15,000 ரூபாய் மாயமானது தெரிந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!