ADVERTISEMENT
கோவை:மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டதை, கோவை மாவட்ட பா.ஜ., மகளிர் அணியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இது குறித்து, மாவட்ட பா.ஜ., மகளிர் அணி துணைத்தலைவர் மகாலட்சுமி கூறுகையில், ''தமிழகத்தில் சில கட்சிகள், வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் சொல்லி வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, பா.ஜ., அரசு இப்போது லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளது.
''பிரதமர் நரேந்திரமோடி அரசு, நிச்சயமாக இந்த மசோதாவை நிறைவேற்றி, பெண்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து அழகு பார்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!