Load Image
Advertisement

குண்டும் குழியுமான சாலை ஓராண்டிற்கு பின் சீரமைப்பு

 The potholed road is being repaired after one year    குண்டும் குழியுமான சாலை ஓராண்டிற்கு பின் சீரமைப்பு
ADVERTISEMENT


வளசரவாக்கம் வளசரவாக்கம் ஆற்காடு சாலை மற்றும் ராமாபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக, அம்பேத்கர் சாலை உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள இச்சாலையில், கடந்த ஓராண்டாக குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இதனால், இச்சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. குடிநீர் வாரிய பணிகள் முடிந்தும், சாலை முறையாக சீர் செய்யப்படவில்லை.

இதுகுறித்து நம் நாளிதழில், பல முறை செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 600 மீட்டர் துாரம் கொண்ட அம்பேத்கர் சாலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement