முன்னாள் படைவீரர்களுக்கு 27ல் சிறப்பு குறைகேட்பு
கோவை;கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில், 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கிறது; கலெக்டர் கிராந்திகுமார் அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர் மற்றும் அவரை சார்ந்தோர் மற்றும் படை வீரர் குடும்பத்தினர் பங்கேற்பதோடு, விண்ணப்பத்தை இரண்டு பிரதிநிதிகளில் சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!