காஞ்சி சங்கரா பல்கலை விழா
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் ஸ்ரீசந்திரசேகரேந்திரா சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 89வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பல்கலை வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்துாபி திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
காலை 10:30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்று ஸ்துாபியை திறக்க உள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!