ADVERTISEMENT
ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா செயலர் கிரிஜா சேஷாத்ரி, சிறப்பு விருந்தினரும், எல்.எல்.பி., தலைவருமான பிரதீப் பண்டாரி மற்றும் விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா நிறுவன தலைவர் மானனிய ஸ்ரீ வேதாந்தம். இடம்: மேற்கு மாம்பலம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!