6 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை, கிண்டி ரயில் நிலையம் அருகே, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கையும் களவுமாக மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா, 28, என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், 6 கிலோ கஞ்சா, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!