Load Image
Advertisement

தாம்பரத்தில் உதவி மையம்



தாம்பரம், மகளிருக்கு, 1,000 ரூபாய் திட்டத்தில், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் இ - -சேவை மையம் வழியாக, வருவாய் கோட்டாச்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தாம்பரம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

இம்மையமானது, அரசு வேலை நாட்களில், காலை 9:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆவணங்களுடன் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement