நாளை மின் தடை
சென்னையில், 21ம் தேதி காலை 9:00 மணி முதல்
மாலை 5:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
கிண்டி: ஆலந்துார், பாலகிருஷ்ணாபுரம் 1, 3வது தெரு, ஆபிசர்ஸ் காலனி, கக்கன் நகர் முழுதும், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர் நங்கநல்லுார் பி.வி நகர், எம்.ஜி.ஆர் ரோடு, கனகம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!