ADVERTISEMENT
பல்லடம்;பல்லடத்தில், சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியரின், 14 வயது மகள். அதே பகுதியை சேர்ந்த ஆண்டிசாமி, 34, என்ற மில் தொழிலாளி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார்.
இதுகுறித்து பெற்றோர், பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், ஆண்டிசாமியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!