Load Image
Advertisement

மக்களை தேடி மேயர் திட்டம் ஒத்திவைப்பு



சென்னை, அம்பத்துார் மண்டலத்தில் நடைபெற இருந்த, 'மக்களை தேடி மேயர்' திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலத்தில் பி.எஸ்.பி. கன்வென்ஷன் அரங்கில், மேயர் பிரியா தலைமையில், 'மக்களை தேடி மேயர்' திட்டம் இன்று நடைபெறுவதாகஇருந்தது.

இதில், மாநகராட்சி மேயர் பிரியா, மக்களிடம் நேரடியாக புகார் பெற்று தீர்வு காண்பார் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, 'மக்களை தேடி மேயர்' திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement