இன்று இனிதாக 20.09.2023
ஆன்மிகம் -
பிரதிஷ்டா தின விழா: கணபதி ஹோமம் - காலை 5:30 மணி. அஷ்டாபிஷேகம், கும்பாபிஷேகம் உச்சகால பூஜை - காலை 9:00 மணி. தீபாராதனை, புஷ்பாபிஷேகம் - மாலை 6:00 மணி. அய்யப்பன் நாமசங்கீர்த்தனம்: மஞ்சபாரா மோகன் - இரவு 7:00 மணி. இடம்: அய்யப்பன் கோவில், பெரியார் நகர், வெள்ளக்கல், மேடவாக்கம்.
திருநட்சத்திர விழா: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் காலை 6:15 மணி முதல் 7:45 மணி வரை - திருவாரதனம். மாலை 6:45 மணிக்கு நம்மாழ்வார் திருநட்சத்திர விழா. இடம்: திருவல்லிக்கேணி.
சிங்காரவேலர் அபிஷேகம்: கபாலீஸ்வரர் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
விநாயகர் சதுர்த்தி விழா
நவசக்தி விநாயகர் கோவில்: அபிஷேகம் - காலை 8:00 மணி. தீபாராதனை - மாலை 6:30 மணி. இன்னிசை: நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினர் - இரவு 7:30 மணி. இடம்: லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
செங்கோல் விநாயகர் கோவில்: நாட்டியாஞ்சலி - மாலை 6:00 மணி. இடம்: சிவன் கோவில் அருகில், வளசரவாக்கம்.
நவசக்தி விநாயகர் கோவில்: விநாயகர் ஊர்வலம் - பிற்பகல் 3:00 மணி. இடம்: சரஸ்வதி நகர் குடியிருப்பு பொதுநலச் சங்கம், ஆவடி.
வரசக்தி விநாயகர் கோவில்: விடையாற்றி பூஜை - காலை 10:00 மணி. இடம்: நெசப்பாக்கம், விருகம்பாக்கம்.
சொற்பொழிவு: 'அருளாளர்கள்' - மதுராந்தகம் எம்.வி.குமார், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
கம்ப ராமாயண வகுப்பு: மாலை 6:30 முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
இலவச கண் சிகிச்சை முகாம்: பங்கேற்பு: பம்மல் சங்கரா கண் மருத்துவர் குழு, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: சிவன் கோவில் அருகில், வளசரவாக்கம். தொடர்புக்கு: 94442 79696 .
மருத்துவ முகாம்: மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம். காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: ஆலந்துார் அரசு ஆண்கள் பள்ளி, பழவந்தாங்கல், நங்கநல்லுார்.
இலவச யோகா வகுப்பு: சத்யானந்த யோகா மையத்தின் வகுப்பு. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி. தொடர்புக்கு: 78717 15152.
இலவச யோகா வகுப்பு: சத்யானந்த யோகா மையத்தின் வகுப்பு. காலை, 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: ஜவஹர் வித்யாலயா தொடக்கப்பள்ளி, சர்வமங்களா காலனி, அசோக்நகர். தொடர்புக்கு: 63830 08358.
இன்னிசை: வித்வான் டி.ஆர்.சுப்ரமணியனின் 94வது பிறந்த நாள் விழா. சேலம் காயத்ரி வெங்கடேசன் - பாட்டு, மாலை, 6:15 மணி. இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், லஸ், மயிலாப்பூர்.
கண்காட்சி
ஓவிய, சிற்ப கண்காட்சி: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 'நேச்சர்ஸ் சிம்பொனி' ஓவிய, சிற்பக கண்காட்சி. காலை 11:00 முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: ஆர்ட் கேலரி, லயோலா கல்லுாரி எதிரில், நுங்கம்பாக்கம்.
ஹஸ்தகலா உற்சவம்: கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.இ.ஆர்.சி., மைதானம், கலாசேத்ரா ரோடு, திருவான்மியூர். தொடர்புக்கு: 99867 58603.
கணேஷ் உற்சவம்: விநாயகர் சிலைகளின் அணிவகுப்பு ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: சங்கரா மினி ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை. தொடர்புக்கு: 95662 44871.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!