ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளரிடம் அளித்த மனு:
வேலம்பாளையம் மெயின் ரோடு, அமர்ஜோதி கார்டன் செல்லும் வழியில் ரோடு மிகவும் தாழ்வாக உள்ளது. ரோட்டில் தினமும் வாகனங்கள் வந்து செல்கின்றன. சிறிய அளவில் மழை பெய்தாலும், மழைநீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி விடுகிறது.
மாணவர்கள், முதியோர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, மழைநீர் தேங்காதவாறு ரோட்டை உயர்த்தி சீரமைத்து தர வேண்டும்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!