ADVERTISEMENT
திருப்பூர் ;மாநகராட்சி 3 வது வார்டில் வடிகால் கட்டும் பணிக்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 3வது வார்டு விநாயகர் கோவில் வீதி, செந்தில் நகர் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அப்பணிக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டது.இப்பணியை 'நமக்கு நாமே' திட்டத்தில், மேற்கொள்ள முடிவானது.
இதற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக, 8 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதற்கான வரைவோலையை, மேயர் தினேஷ்குமாரிடம், வார்டு கவுன்சிலர் லோகநாயகி மற்றும் பகுதி பிரமுகர்கள் வழங்கினர். மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ் உடனிருந்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!