ADVERTISEMENT
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதூர்த்தி விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விநாயகர் சதூர்த்தியையொட்டி பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ இல்லமான மும்பையில் உள்ள ஆன்டிலா இல்லத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு, அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய வி.வி.ஐ..பி.க்கள் ஆன்டிலா இல்லத்தில் குவிந்தனர். இதன் வீடியோ, புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

வாசகர் கருத்து (4)
பணம் பத்தும் செய்யும்
அவர்கள் தொழில் செய்து உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள், அவர்கள் என்ன கட்டுமர திருட்டு திமுகவினர் மாதிரி மக்கள் பணத்தை ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலமா ஆட்டையை போடுகிறார்கள். கோபாலபுர தலைமை குடும்பம் எப்படி சம்பாதிக்கிறது என்று முதலில் யோசிக்கவும்.
அருமை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
They also give employment to lakhs of people. And they are taken care of well. Capitalism at best.