Load Image
Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம்

சஷ்டி வழிபாடு

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், வாலிபாளையம், திருப்பூர். ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். முத்துகுமாரசுவாமி கோவில், அலகுமலை, பொங்கலுார். சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். கந்த பெருமான் கோவில், கொங்கணகிரி, காலேஜ் ரோடு, திருப்பூர். வெற்றிவேலாயுதசாமி, கதித்தமலை, ஊத்துக்குளி. மந்திரகிரிவேலாயுதசாமி, செஞ்சேரிமலை, பல்லடம். சிறப்பு அபிேஷகம் - காலை, 10:00 மணி. அலங்காரம், தீபாராதனை - மதியம், 12:00 மணி.

விநாயகர் சதுர்த்தி விழா

எஸ்.ஆர்.சி., மில் பாலம் அருகில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. சிறப்பு பூஜை, அன்னதானம் - காலை, 8:00 மணி. உச்சி பூஜை, அன்ன தானம் - மதியம், 12:00 மணி.

l ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி கிழக்கு நகரம். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குவதல் - காலை, 6:00 மணி. உச்சி சிறப்பு பூஜை, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

l கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. சிறப்பு பூஜை - காலை, 8:00 மணி.

l டூம்லைட் மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வீரகணேஷ் இளைஞரணி. சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி.

l வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தங்கதாமரை இளைஞரணி. சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி. அலங்கார பூஜை - மாலை,6:00 மணி.

l ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி மேற்கு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி. உச்சி பூஜை - மதியம், 12:00 மணி. குத்துவிளக்கு பூஜை - மாலை, 6:00 மணி.

l தட்டான்தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி மேற்கு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி. உச்சிபூஜை, அன்னதானம் - மதியம், 12:00 மணி. விளையாட்டு போட்டி - மாலை, 6:00 மணி.

l குப்புசாமிபுரம் 3வது வீதி, அரண்மனைப்புதுார், நான்காவது வீதி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து பாரத் சேனா. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி. உச்சிபூஜை - மதியம், 12:00 மணி. விளையாட்டு போட்டி - மாலை, 6:00 மணி.

l ஆறாம் ஆண்டு விழா, கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி வடக்கு. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி. உச்சி பூஜை - மதியம், 12:00 மணி.

l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் தெற்கு, திருப்பூர். ஏற்பாடு: சிவசேனா. சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி. அன்னதானம் - மதியம், 12:30 மணி. ஊர்வலம் துவக்கம் - மாலை, 4:00 மணி.

l ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில், நால்ரோடு, மங்கலம். ஏற்பாடு: இந்து நண்பர்கள் குழு. அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 7:00 மணி. அன்னதானம் - காலை, 11:00 மணி. ஊர்வலம் புறப்பாடு - மதியம், 2:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு

'ஸ்ரீ மத் பாகவதம்' எனும் தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன். மாலை, 6:30 மணி.

l பகவத் கீதை தொடர் சொற்பொழிவு, பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. சொற்பொழிவாளர் - மஹாத்மா நந்தசரஸ்வதி. மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை.

n பொது n

நகைக் கடன்சிறப்பு மேளா

குமரன் ரோடு, ராம்நகர் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கூட்டுறவு நகர வங்கி. காலை, 10:00 மணி.

சிறப்பு கருத்தரங்கம்

பதா ஸ்போர்ட்ஸ் ஜோன், டி.கே.டி., பங்க் அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிறு, குறு உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கம். இரவு, 7:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement