ADVERTISEMENT
திருப்பூர்;திருப்பூர், குமரன் கல்லுாரி மகளிர் கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கைத்தறி மற்றும் சர்வோதய பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.
கைத்தறிக்கு கைகொடுப்போம் அரங்கை, கல்லுாரி முதல்வர் வசந்தி துவக்கி வைத்தார். அன்னுார், கொடுவாய், படியூர், உடுமலை சர்வோதய சங்கங்களில் இருந்து விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. பேண்ட், சர்ட், நுால் சேலைகள், உள்ளிட்ட ஆடை ரகங்கள், கைத்தறி, கதர் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் பாக்கியலட்சுமி, நிர்மலாதேவி, கோமதி, தேவிப்பிரியா நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!