ADVERTISEMENT
திருப்பூர்;திருப்பூர் தலைமை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், தியாகிகள் தின சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.
சங்கத்தின் கிளை தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். சங்ச செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் மாநில செயலர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் தியாகிகள் குறித்து பேசினார். பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்க நிர்வாகிகள் உட்பட, பலர் பங்கேற்றனர். கணேசன் நன்றி கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!