வனத்துறையினர் தில்லாலங்கடி
புவனகிரி அருகே ஆதிவராகநல்லுாரில் வனத்துறையின் நர்சரி தோட்டம் உள்ளது. இங்கு மரக் கன்றுகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இதற்காக வெள்ளாற்றில் மணல் திருட்டு தனமாக கொண்டு வந்து, நர்சரி தோட்டத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியில் ஆற்று மணல் வாங்கியதாக போலியாக பில் கொடுத்து தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் உரிய பங்கு கிடைக்காததால், தில்லுமுல்லு கூட்டத்தில் உள்ள கருப்பு ஆடு, வெளியில் புலம்ப விஷயம் அதிகாரிகள் வரையில் தெரியவந்து, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!