ADVERTISEMENT
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டு, விக்னேஸ்வரா நகர், கே.பி.நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் மாநகராட்சி சார்பில், குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!