ADVERTISEMENT
நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை கொள்முதல் விலை, 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரக்கணக்கான பண்ணைகளில், 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் வாயிலாக தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'மைனஸ்' இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம், முட்டை கொள்முதல் விலை, 485 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, 5 காசு உயர்ந்து, 490 காசாக நிர்ணயம் செய்தனர்.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் (காசுகளில்): சென்னை, 540, ஹைதராபாத், 501, விஜயவாடா, 535, பர்வாலா, 520, மும்பை, 560, மைசூரு, 530, பெங்களூரு, 530, கோல்கட்டா, 615, புதுடில்லி, 540 காசுகள். அதேசமயம் முட்டைக்கோழி கிலோ, 92 ரூபாய், கறிக்கோழி கிலோ, 104 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயிக்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!