பீட் ஆபீசர்ஸ் முறை மாவட்டத்தில் துவக்கம்
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 'பீட் ஆபீசர்ஸ்' முறையை திருப்பூர் எஸ்.பி., சாமிநாதன் துவக்கி வைத்துள்ளார்.
அதன்படி, பகல், இரவு ரோந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படும் டூ வீலர்கள் அனைத்தும் ஆய்வுக்கு பின், சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும், 'பீட் ஆபீசர்ஸ்' அனைவருக்கும் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 'இ பீட்' முறையில் ரோந்து வாகன தணிக்கை முறைகள், சந்தேக நபர்கள் தணிக்கை முக்கிய இடங்கள் தணிக்கை, ஆளில்லா வீடுகள் தணிக்கை குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!