மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நெகமம்;நெகமம் கோட்ட அளவிலான, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (20ம் தேதி) நடக்கிறது.
நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், இன்று (20ம் தேதி) காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது. மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில், நெகமம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள், கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, நெகமம் செயற்பொறியாளர், சங்கர் தெரிவித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!