Load Image
Advertisement

காமாட்சியம்மன் கோவிலில்  சிறப்பு ஆராதனை பூஜை

உடுமலை;உடுமலை விஸ்வகர்மா காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை விழா நடந்தது.

உடுமலை, தென்னை மரத்து வீதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை நடந்தது.

காலையில், அம்பாளுக்கும், காயத்ரிதேவி சுவாமிக்கும் சிறப்பு யாக வேள்வி, அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement