ADVERTISEMENT
புதுடில்லி: புதிய பாராளுமன்ற கட்டடத்தில் 19 ம் தேதி துவங்கிய சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று (செப்.20) லோக்சபாவில் மகளிர் இட ஓதுக்கீடு மசோதா குறித்து பேச தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கி பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காங். கட்சி சார்பில் சோனியா லோக்சபாவில் உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசகர் கருத்து (2)
அடி யோவ் கார்கே சிரிக்கிறார் டி... சீக்கிரம் வந்து பாருங்க....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இத்தாலிக்காரி என்ன பெரிய தியாகியா?!