விவசாயிகள் குறை தீர்க்க வரும் 22ம் தேதி கூட்டம்
உடுமலை:உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம். வரும் 22ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 22ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்குமாறு, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.
உடுமலை கோட்டத்தில், பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை, பயிர் சாகுபடியில் மயில், காட்டுப்பன்றிகளால் பாதிப்பு, பயிர் மேலாண்மையில் தென்னையில் பல்வேறு பாதிப்பு நிலவுகிறது. இன்று நடக்கும் கூட்டத்தில், இப்பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!